Thursday, 2 February 2012

நீ சிணூங்கியதனால்,,,,,, சிந்தியது

நீ
சிணுங்கும்போழுது
சுருங்கும்
முகம்
என்னிலிருந்து
அதிகமான
அன்பை
இழுக்கிறது,,
இதுதான்
புவி ஈர்ப்போ!!!

சுருங்கும்
உன்
முகம்
மலரும்பொழுது
இழுக்கப்பட்ட
மொத்த
அன்பும்
உன்
உதட்டுச்(அசட்டுச்)
சிரிப்பில்,,,,,,
-ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-

4 comments:

  1. எப்படி எல்லாம் யோசிக்குறான்... இவனுக்குள்ள என்னமோ இருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. அண்ணா இது வஞ்சப்புகழ்ச்சி இல்லையே!!!

      Delete
  2. இந்த அம்மணியொட கண்ணு, சொக்குதே....உருகுதே

    ReplyDelete
    Replies
    1. அமோகாவின் கண் அமோகம்,,,

      Delete