Sunday, 5 February 2012

சாராயம்,,,,,,,,சிந்தீருச்சுங்க,,,,

சாராயம்

காதலித்து
தோற்றவனின்
மரத்துப்போன
சிறு மூலையய்
சிலுசிலுப்பாக்கும்
சிறு
அமிர்தம்,,

குடும்பத்தலைவன்
குடைச்சல்கள்
குறைய
குடிக்கும்
குறும்பானம்,,,,

பாரம்பரியமாக
காய்ச்சும்
பெருசுகளின்
சோமபானம்,,,,,..


(ஓம் சரக்காய நமஹ!!!!!!!)   -ஸ்ரீ ஸ்ரீ ஸ்கந்த ராகுலானந்தா-

1 comment:

  1. இப்பொ குடின்னு சொல்ரீங்களா....குருஜி....

    ReplyDelete