Wednesday, 4 January 2012

வீணான உழைப்பு,,,,,,, உருவாக்கும் பசி,,,,,

நாள்
முழுக்க
பம்பரமாய்
உழைத்த
தொழிலாளி,

பம்பரம்போலே
விழுந்தான்
மாலை நேரம்
சாராயத்தால்(டாஸ்மாக்).

சாராயம்
கண்ணீராய்
அவனது
மனைவி
மற்றும்
குழந்தைகள்
கண்ணில்,,,,,,,, பசியாய்!!!!                       -ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-

2 comments:

  1. பட்டய கிளுப்புற ராகுல்...அவ்வளவு அருமை.

    ReplyDelete
  2. மற்றும் என்ற வார்த்தைகளை நீக்குங்கள்.அருமையான சிந்தனை.அழகான கவிதை.தினமும் ஒன்று எழுதுங்கள்.

    ReplyDelete