மனதில் தோன்றும் சிந்தனைகள் யாவும் “சிந்தியதும்”ஆக,,,,
கண்ணில் பட்டவைகள் “சிதரியதும்”ஆக,,,,
Monday, 9 January 2012
சிதறியது,,,,, வலி
சிற்பிக்கும்
உனக்கும்
ஒரு
வித்தியாசம்தானடி,
சிற்பி
கல்லை
சிலையாக
அழகாக
வடிவமைக்கிறான்.
நீ
என்னைத்திட்டி
கொலையாகக்
கொன்று
குவிக்கிறாய்,,,,,,
நான் நடைபிணமாக,,,,,,,,, -ராகுல் ஸ்ரீ-
No comments:
Post a Comment