Friday, 30 December 2011

சிந்தியது

எலக்ட்ரானிக் குப்பைகளோ
இந்த ஏழைகள்??
திறமை
இருந்தும்
முன்னேர
முடியாதவர்களாய்,,
அறிவிருந்தும்
படிக்கமுடியாமல்
இருக்கும் மாணவர்களும்,,,
உடம்பில்
வலு  இருந்தும்
பொருளாதாரத்தில்
வலுவில்லாதவர்களும்,,,,,
முன்னேறுவதற்கே
கையூட்டு
என்னும் பூட்டு
தடையாக,,,,,,,,,,,
சில
உதவிக்கரங்களால்
எடுத்து
உபயோகிக்கப்படும்(தங்கள் சுய நலத்திற்க்கு)
எலக்ட்ரானிக் குப்பைகளோ
இந்த ஏழைகள்??

3 comments:

  1. என் தம்பியின் முயற்சி அருமை... மேலும் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. நல்ல பதிவு தல :-)
    தொடருங்கள் வாழ்த்துக்கள் :-))))

    ReplyDelete