Friday, 30 December 2011

சிதறியது,,,,

மாலைநேர காபி

நண்பனுக்காக
காத்திருக்கும்
நண்பன்
காபி
அருந்த,
வந்தவுடன்
“அண்ணா 2 காபி”
என சொல்லும்
நண்பன்,,,,,,


எப்படியும்
வருவான் என
காப்பிக்காக
காத்திருக்கும்
ஒருவன்
நண்பனுக்காக,,,,,

மயக்கும்
காதலியின்
பேச்சுக்காக
காத்திருக்கும்
காதலனின் பொறுமைக்கு
ஈடு கொடுத்தது காபி,,

மனைவியை
நினைத்து
கடையில் - கணவன்
காபி,
கணவனை
நினைத்து- மனைவி
வீட்டில்
காபி,,

ஒரே காப்பிதான் போங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

5 comments:

  1. மனைவியை
    நினைத்து
    கடையில் - கணவன்
    காபி,
    கணவனை
    நினைத்து- மனைவி
    வீட்டில்
    காபி/////////////sooper...!!!!
    Ting.!!!!

    ReplyDelete
  2. என்னமா உதிர்கிறாய்....

    ReplyDelete
  3. வந்தவுடன்
    “அண்ணா 2 காபி”
    என சொல்லும்
    நண்பன்,,,,,, // Simply Superb.....

    ReplyDelete