மங்கையர்கள்
சூடும் பூ அல்ல
இந்த தலைப்
பூ!
மார்க்கெண்டேயர்கள் வைக்கும்
கட்டுரைகளுக்கு
தலைப்பு!
விஞ்ஞானிகளுன்
கட்டுரைகளுக்கு
நாம் கொடுக்கும்
பூ
இந்த தலைப்பூ!
கவிஞர்கள்
இன்றுவரை
உலவிக்கொண்டிருக்கும்
ஒரு வார்த்தை
தலைப்பூ!
கவிஞர்களுக்கும்
உதவிக்கொண்டிருப்பதும்
தலைப்பே!!
- ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -