Tuesday, 14 May 2013

காலம் போனது!


எனக்கான நிமிடங்களை
உனக்காக
செலவிட்டு வீணானதால்
இனி
எனக்ககவே செலவிட்டு
கணக்காக வாழப்போகிறேன்!!!

- ராகுல் ஸ்ரீ - மாலை வணக்கம்ஸ்ஸ்